எண்டோஸ்கோப் என்பது நமது உணவு மண்டலத்தில் தொண்டை முதல் முனைசிறுகுடல் வரை உள்ள பாகங்களை ஆய்வு செய்ய கூடிய ஒரு அற்புதமான நோய் கண்டறியும் கருவியாகும்.
ஒருவர் இரைப்பை தொடர்பான பிரச்சினைகளினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு குணமடையாதபோது, நோய்த்தன்மையை கண்டறிய பயன்படுகிறது.
ஆனால்இதில் வியப்புக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால்,சிகிச்சைக்கு போகும் ஒவ்வொரு மருத்துமனையிலும் ஒரு எண்டோஸ்கோப் வீதம் எடுக்கப்பட்ட பல நபர்களை தொடர்ச்சியாக பார்க்கிறேன்.
அத்தியாவசியத்திற்கு பயன்படுத்தும் நல்ல கண்டுபிடிப்புகள் அநாவசியமாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
நமது சேனலுக்குள் சென்று அனைத்து வீடியோக்களையும் காண கீழே உள்ள லிங்க்கை அழுத்தி பார்க்கலாம்.